மது விற்ற 3 பேர் கைது

schedule
2017-04-10 | 19:17h
update
2026-06-24 | 13:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

3 arrested for selling alcohol


பெரம்பலூர் மாவட்டத்தில் மகாவீரர் பிறந்த நாளை முன்னிட்டு , மது கடைக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று தடையை மீறி கள்ளத்தனமாக மது விற்றுக் கொண்டிருந்த அன்பழகன், லெட்சுமணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 173 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 13:05:15
Privacy-Data & cookie usage: