டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை; பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2024-01-11 | 14:23h
update
2024-01-11 | 14:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

3 days holiday for Tasmac and private bars; Perambalur Collector Notification

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவள்ளுவர் தினம் (16.01.2024) (செவ்வாய் கிழமை), வடலூர் இராமலிங்கனார் நினைவு தினம் (25.01.2024) (வியாழக்கிழமை) மற்றும் குடியரசு தினம் (26.01.2024) (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில் மட்டும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 01:25:59
Privacy-Data & cookie usage: