46th Annual Gifted and Appreciation Ceremony of the Tamil Nadu Graduate Teachers’ Association, Perambalur
அச்சங்கத்தின் மாநில தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வில் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களையும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களையும், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களையும் பாராட்டி, பரிசுகள் வழங்கி ரெ.வாசு கவுரவித்தார். இதில், மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பெரும் திரளாக கலந்து கொண்டனர்.