பெரம்பலூர் அருகே பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: போலீசார் விசாரணை!

schedule
2021-11-15 | 14:49h
update
2021-11-15 | 14:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

7 pound gold chain snatched from woman near Perambalur: Police investigate!

கற்பனை காட்சி

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தை சேர்ந்த செந்தில் மனைவி ஜெயலட்சுமி(36), என்பவர் மூங்கில்பாடி- குன்னம் சாலையில் உள்ள தனது வயலில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்து கொண்டு, வந்த போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மூன்று வாலிபர்கள் பறித்துக் கொண்டு தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 15:46:16
Privacy-Data & cookie usage: