75வது சுதந்திர தினம்: பெரம்பலூர் கலெக்டர், டி.ஆர்.ஓ., வீடுகளில் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்!

schedule
2022-08-13 | 06:55h
update
2022-08-13 | 06:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

75th Independence Day: Perambalur Collector, D.R.O., pays respect by hoisting flags at houses!

Perambalur Collector Camp Office

Advertisement

75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு வீடுகளில் தோறும் தேசிய கொடி ஏற்றும் வகையில், பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, தனது முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதே போன்று, டி.ஆர்ஓ. அங்கையற்கண்ணியும், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 15:27:40
Privacy-Data & cookie usage: