75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா: வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவது குறித்து, பெரம்பலூர் ஹோப் அகடாமியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு!

schedule
2022-08-10 | 20:04h
update
2022-08-10 | 20:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

75th Independence Day Amudha Festival: Perambalur Hope Academy girls aware about hoisting national flag at home!

Advertisement

75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, வீடுகளில் தேசியக் கொடியை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவிப்பு செய்துள்ளதால், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஹோப் அகாடமியில் பயிலும் மாணவிகள் தேசியக்கொடியை வீட்டில் ஏற்றுவதற்காக விழிப்புணர்வு செய்த போது எடுத்தப்படம். இயக்குநர் திவ்யா விணு மற்றும் ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 11:47:11
Privacy-Data & cookie usage: