A fishing festival will be held in the YESANAI Lake near Perambalur tomorrow
பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் நாளை மீன்பிடி திருவிழா சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இதில் எசனை, கீழக்கரை, அனுக்கூர், வடக்கு மாதவி, குடிக்காடு, வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, அன்னமங்கலம், அரசலூர், தொண்டைமான்துறை, அரும்பாவூர், பூலாம்பாடி, வெங்கலம், கிருஷ்ணாபுரம், வெங்கனூர், ஆலம்பாடி, செஞ்சேரி, பாளையம், குரும்பலூர், ஈச்சம்பட்டி, லாடபுரம், அம்மாபாளையம், மேலப்புலியூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய கிராமங்களை ஆயிரக்கணக்கானோர் இதில் கத்தா, மீன்பிடி வலைகளை ஒன்றாக சேர்ந்து மீன்பிடித்து செல்வர். இதை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கானோர் திராளானோர் கூடுவார்கள். பெரம்பலூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.