கன்னியாகுமரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ!

schedule
2020-02-11 | 16:31h
update
2020-02-11 | 16:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A forest fire in the Western Ghats near Kanyakumari

கன்னியா குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய களியல்,சிற்றார்,உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ, பல ஏக்கர் நிலப்பரப்பிலான மரங்களை தீக்கிரையாகி வருகிறது. வனத்துறை ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு தீவிர வர முயற்சி எடுத்து வருகின்றனர்

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2026 - 02:07:50
Privacy-Data & cookie usage: