பெரம்பலூர் அமோனைட்ஸ் மையத்தை ஆ.இராசா எம்.பி பார்வையிட்டார்!

schedule
2022-08-26 | 16:30h
update
2022-08-26 | 16:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A. Raja MP visited Perambalur Ammonites Centre!

பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள அமோனைட்ஸ் மையத்தினை இன்று காலை நீலகிரி எம்.பி. ஆ.இராசா பார்வையிட்டார். கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ பிரபாகரன், ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜ்குமார், மாவட்ட செயலாளர் குன்னம் சி ராஜேந்திரன், தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement

விளம்பரங்கள்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.06.2026 - 05:07:33
Privacy-Data & cookie usage: