கவுர விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து பெரம்பலூரில்  உள்ளிருப்பு போராட்டம்!

schedule
2024-01-30 | 12:19h
update
2024-01-30 | 13:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A sit-in protest in Perambalur against non-payment of salary by Guest lecturers and office workers!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த நவம்பர், டிசம்பர், மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களாக பல்கலைக்கழகம் கவுவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், விடுபட்ட பாடப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கவும், அனைவரையும் அரசு கருவூல ஊதியப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானங்களை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 19:18:10
Privacy-Data & cookie usage: