வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தும் சிறப்பு முகாம்

schedule
2017-07-09 | 20:09h
update
2026-04-29 | 21:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Adding a new name on the voter list, deletion, error correcting Special Camp in perambalur district

இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது

Advertisement

638 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற முகாமில், பெரம்பலூர் துறைமங்கலம் டி.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பார்வையிட்டார். அப்போது வட்டாச்சியர் பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் இந்த சிறப்பு முகாம் அடுத்த கட்டமாக வரும் ஜுலை 23 ( ஞாயிற்றுக் கிழமை) அன்றும் நடைபெற உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 21:27:23
Privacy-Data & cookie usage: