ஆடிப்பெருக்கு: பெரம்பலூரில் பெண்கள் விவசாயிகள் பூஜை செய்து வழிபாடு!

schedule
2023-08-03 | 15:36h
update
2023-08-03 | 15:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Adi_Perrku: Women farmers worship in Perambalur!

இன்று ஆடி 18 முன்னிட்டு பெரம்பலூரில் பெண்கள் புது தாலி மாற்றி கட்டிக் கொண்டு வழிபட்டனர். மேலும், நோன்பும் இருந்தனர்.
மேலும், விவசாயிகள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆடிப்பட்டத்திற்கு தாயராக விதை நேர்த்தி செய்தனர்.

Advertisement

 

 

 

 

 

 

 

 

 

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 23:54:14
Privacy-Data & cookie usage: