சாகசம் புரிந்த வீரர்

வீராங்கனைகளுக்கு, டென்சிங் நார்கே தேசிய சாகச விருது: பெரம்பலூர் கலெக்டர்

schedule
2021-07-01 | 14:55h
update
2021-07-01 | 14:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Adventurer – Tenzing Norgay National Adventure Award for Athletes: Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. தன்படி, இந்திய அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து dbtyas-yout.gov.in, பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் நேரடியாக அதே இணையதளத்தில் வரும் ஜுலை.5 க்குள் அனுப்பி வைத்திட வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை என்ற அலுவலகத்தை 044-28364322 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவினை 74017 03516 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 20:53:01
Privacy-Data & cookie usage: