அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைந்தது.

schedule
2019-05-29 | 14:07h
update
2026-04-16 | 17:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Agni star finished with today.

கடந்த 4ம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த 24 நாட்காளக சூரியனின் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. ஓடுவில்லை மற்றும் வெட்ட வெளி பகுதிகளில் வீடு கட்டி வசித்த மக்களும், உழைக்கும் மக்களும் கடும் அவதிப்பட்டனர். 111 டிகிரி பாரான்ஹீட் வரை வீசிய வெப்பத்தால் ஆங்காங்கே மக்கள் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள், நெடுந்தூரம் செல்லும் பயணிகளும் அல்லலுற்றனர். குழந்தைகள், பெண்கள் , நோயாளிகளும் சிரமம் அடைந்தனர். வியர்வை வெளியேற்றம் ஏற்பட்டதுடன், தாகம் தணிக்க பழச்சாறுகள், நீர் மோர் பானங்கள் அருந்தி களைப்பை தணித்தனர். இந்நிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வெப்பத்தை தணித்தது. இன்று அக்னி நட்சத்திரம் நிறைவடைவதால் அப்பாடா முடிந்தது என மகிழ்ச்சி அடைந்தனர் மக்கள்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 17:40:58
Privacy-Data & cookie usage: