AIADMK candidate SathyaPannerselvam wins Esanai village Panchayat President Post.
இதே போன்று, எசனை – கீழக்கரை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வார்டு 5க்கு 2வது சுற்று எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் குன்னம்.சி.ராஜேந்திரன் 1388 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். மற்ற பதவிகளுக்கு தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.
தபால் ஓட்டுகள் அறிவிப்புகள் எண்ணிக்கை வெளியாகவில்லை. அது அனைத்தும் சுமார் 1. 30 மணி நேரம் நிலவரம்…