அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக, ஆர்.வைத்திலிங்கம் நியமனம்: பெரம்பலூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

schedule
2022-07-25 | 16:07h
update
2022-07-25 | 16:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Appointment of R. Vaithilingam as AIADMK Joint General Secretary: Volunteers celebrate by bursting firecrackers in Perambalur!

Advertisement

அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளாராக, முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தை அறிவித்தை தொடர்ந்து, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், வேப்பூர் ஒன்றிய செயலாளர் வக்கீல். பாலமுருகன் தலைமையில், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பெருமாள், மற்றும் பேபி.காமராஜ், சின்ன.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் திரளானோர் கலந்து கொண்டு, ஓ.பி.எஸ். வாழ்க, ஆர்.டி.ஆர் என கோசமிட்ட அவர்கள் பேருந்து நிலையம் நுழைவு வாயில முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 06:37:13
Privacy-Data & cookie usage: