பெரம்பலூர்

அரியலூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த ஆன்லைன் வினாடி வினா போட்டிகள்

schedule
2020-12-23 | 03:19h
update
2020-12-23 | 03:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

AIDS awareness online quiz competitions for Perambalur – Ariyalur District college students
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின், பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட அலகு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வினாடி வினா, வரும் 30 தேதி காலை 10 மணி முதல் 10.45 வரை நடக்கிறது. மாணவர்கள் வரும் டிச.25 அன்று 5 மணிக்குள் quiz.tnsacs.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். எச்.ஐ.வி – எய்ட்ஸ், பால்வினை நோய், இரத்தானம், கோவிட்-19 தலைப்புகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படும். பங்குபெறும் மாணவர்கள் கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படும் செஞ்சுருள் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். முதல் இரண்டு இடம் பெறுவோர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதமும், அடுத்த 8 இடம் பெறுவேர்களுக்கு, தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 16:09:01
Privacy-Data & cookie usage: