Alathur areas electricity supply will stop on Dec.26th: Announcement by Electricity Board
பெரம்பலூர் : புதுக்குறிச்சி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கரிகால்சோழன் விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள புதுக்குறிச்சி துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், சா.குடிக்காடு, தெற்குமாதவி, கொளக்காநத்தம், அயினாபுரம், சாத்தனூர், வரகுபாடி, நல்லூர், அ.குடிக்காடு, அணைப்பாடி, பாடாலூர், இரூர், தெரணிபாளையம், தெரணி, திருவிளக்குறிச்சி, ஆலத்தூர் கேட் பகுதிகளில் மின் வினியோகம் நாளை (டிச.26 ) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.