அம்பேத்கர் நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர், மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2021-12-07 | 07:25h
update
2021-12-07 | 07:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ambedkar Memorial Day: Congress party, General Secretary of the State led by Tamilselvan evening to pay homage!

Advertisement

பெரம்பலூரில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நேற்று காலை, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில், மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கோசங்கள் எழுப்பினார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 18:03:48
Privacy-Data & cookie usage: