குன்னத்தில் அமமுக வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன் வேட்பு மனு தாக்கல்

schedule
2021-03-18 | 12:26h
update
2021-03-18 | 12:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

AMMK candidate S. Karthikeyan files nomination in Kunnam

Advertisement

பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும், செந்துறையை சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் என்பவர் நேற்று குன்னம் சட்ட மன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான எஸ்.சங்கரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த வந்த இவருடன் தேமுதிக மாவட்ட செயலாளர் காமராஜ், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் உள்ளிட்ட இருவர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 22:43:29
Privacy-Data & cookie usage: