அமமுக சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஆ.இளவரசன், பெரம்பலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

schedule
2019-03-29 | 04:04h
update
2019-03-29 | 04:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

AMMK Chidambaram constituency Candidate meeting with AIADMK and Perambalur district party executives

Advertisement

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அமமுக சார்பில் ஆ.இளவரசன் போட்டியிடுகிறார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஒன்றிய கழக நிர்வாகிகளை கொளக்காநத்தம் கிராமத்தில் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் கண்ணுசாமி, ஒன்றிய செயலாளர் பாடாலூர் வீரமுத்து, தெரணி கலியமூர்த்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.09.2026 - 12:45:34
Privacy-Data & cookie usage: