பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீசார் விசாரணை

schedule
2018-05-07 | 08:16h
update
2026-07-05 | 09:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An unidentified male body was investigated police near Perambalur new bus stand

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் முன்பு அடையாளம் தெரியாத, 70 வயது மதிக்க தக்க ஒருவர், இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். போலீசாரின் ஆய்வில் இறந்து கிடந்தவர் மஞ்சள் நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து இருந்தார். இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தை 04328177120 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 09:45:53
Privacy-Data & cookie usage: