பெரம்பலூர் அருகே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!

schedule
2023-03-29 | 17:38h
update
2023-03-29 | 17:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A man who had an unlicensed country gun was arrested near Perambalur!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பகுதியில், எஸ்.எஸ்.ஐ அகிலாண்டேஸ்வரி போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் கணக்கன் மகன் சின்னையன் (45) என்பவரிடம், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வீட்டில் இருந்ததை கண்டறிந்த போலீசார் அதை கைப்பற்றியதோடு, அவரையும் கைது செய்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.08.2026 - 01:13:45
Privacy-Data & cookie usage: