லப்பைக்குடிகாட்டில் அங்கன்வாடி கட்டிடத்தை குன்னம் எம்.எல்.ஏ, ஆர். டி. ஆர் திறந்து வைத்தார்.

schedule
2018-02-15 | 13:36h
update
2018-02-15 | 13:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Anganwadi Building in Lebbaikudikadu, Opened. by Kunnam MLA, R. T. Ramachandiran

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேரூராட்சி ஜமாலியா நகரில் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி மற்றும் லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயற்பொறியாளர் சின்னசாமி முன்னதாக வரவேற்றார். அப்பகுதி கட்சி நிர்வாகிகள், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோ.பெருமாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் பூங்கொடி உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.07.2026 - 01:59:56
Privacy-Data & cookie usage: