அண்ணா பிறந்தா நாள்: பெரம்பலூரில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2020-09-16 | 05:58h
update
2020-09-16 | 05:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Anna’s Birthday: In Perambalur, ADMK was honored by wearing an Garland!



முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமசந்திரன் எம்.எல்.ஏவின் ஆலோசனையின் பேரில், நேற்று காலை, வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ப.கிருஷ்ணசாமி மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார் (பெரம்பலூர்), கர்ணன் (ஆலத்தூர் கிழக்கு), சசிகுமார் (ஆலத்தூர் மேற்கு) சிவப்பிரகாசம், (வேப்பந்தட்டை மேற்கு) ரவிச்சந்திரன், (வேப்பந்தட்டை கிழக்கு ) செல்வமணி, (வேப்பூர் வடக்கு) மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருணாநிதி, பெரம்பலூர் நகர செயலாளர் இராஜபூபதி குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ், பாசறை செயலாளர் இளஞ்செழியன், குரும்பாபாளையம் நாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். கிராமங்கள் தோறும் கிளைகளில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 07:53:37
Privacy-Data & cookie usage: