Announcement to stop power supply at Pudhukurichi sub-station

சிறுவாச்சூர் துணை மின்நிலைய உதவி செயற் பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் வரும் அக்.09ம் தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், அன்று காலை 9.45 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை, புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், சா.குடிக்காடு, தெற்கு மாதவி, கொளக்காநத்தம், அயினாபுரம், சாத்தனூர், வரகுபாடி, நல்லூர், அ.குடிக்காடு, அணைப்பாடி, பாடாலூர், இரூர், தெரணிபாளையம், தெரணி, திருவிளக்குறிச்சி, ஆலத்தூர் கேட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!