காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பெரம்பலூர் அருகே அனுக்கூரில் பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம்

schedule
2018-04-02 | 13:26h
update
2026-07-05 | 06:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Anukkur near Cauvery Management Board perambalur seeking to set up a demonstration in favor of the PMK

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர் பஸ் நிறுத்தத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சட்டமன்ற தொகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க வினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 06:38:46
Privacy-Data & cookie usage: