செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் குறித்த சந்தேகங்களை தீர்க்க சைகை மொழி பெயர்ப்பாளர் நியமனம்; பெரம்பலூர் கலெக்டர் தகவல்.

schedule
2024-03-27 | 16:57h
update
2024-03-27 | 17:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Appointment of Sign Interpreter to resolve queries of Hearing Impaired Elections; Perambalur Collector Information.



பெரம்பலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024 வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனுடைய மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நடத்தை விதிகள் சமந்தமாக எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த சிறப்பாசிரியர் கிருஷ்ணகுமார் சைகை மொழி பெயர்ப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் whatsapp செயலியின் காணொலி வழியாக 9578285414 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 16:50:15
Privacy-Data & cookie usage: