அரியலூர்: விசிக தொல்.திருமாளவன் சின்னம்மா தொல்.செல்லம்மாளுக்கு அமைச்சர் சிவசங்கர் மலரஞ்சலி!

schedule
2025-08-18 | 08:34h
update
2025-08-18 | 08:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ariyalur: Minister Sivashankar pays floral tribute to VCK Leader Thol. Thirumalavan 2nd Mother Thol. Sellammal!

Advertisement

விசிக தலைவர் தொல் திருமாவளவனின் சின்னம்மா தொல்.செல்லம்மாள் நேற்று காலமானார். அரியலூர் மாவட்டம் அங்கனுரில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு , தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் அப்போது அருகில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், உறவினர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags: Ariyalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.05.2026 - 16:11:30
Privacy-Data & cookie usage: