பெரம்பலூரில் கருணை இல்லம் நடத்தி வந்த சமூக சேவகர் அருண் காலமானார்.

schedule
2020-10-17 | 17:03h
update
2020-10-17 | 17:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Arun, a social worker who was running a charity house in Perambalur, has passed away.

Advertisement

பெரம்பலூர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தீரன் நகர் குடியிருப்பு அருகே வேலா கருணை இல்லத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக சேவகருமான அருண் இன்று காலமானார். அதிகாலை ஏற்பட்ட நெஞ்சுவலிக்கு திருச்சி தனியார் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவர்கள் அவர் உயிரிழந்தாக தெரிவித்துவிட்டனர். காலை 11 மணி அளவில் அவரது நல்லடக்கம் திருச்சியில் நடைபெற்றது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டு வழித்தவறி வந்தவர்களை மீட்டு பலரை காப்பாற்றியும், ஆதரவு கொடுத்தும், பலருக்கு சிகிச்சை வழியாக மீட்டும் மறுவாழ்வு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 22:01:03
Privacy-Data & cookie usage: