பெரம்பலூர் பேருந்து நிலையத்தில், அழுகிய நாற்றத்துடன் நிற்கும் குப்பை வண்டியை அகற்ற கோரிக்கை!

schedule
2021-11-25 | 07:08h
update
2021-11-25 | 07:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

At the Perambalur bus stand, a request was made to remove the garbage cart that was standing with a rotten odor!

Advertisement

பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை ஏற்றிய வண்டி, கடந்த ஒரு வாரமாக டீசல் இல்லாத காரணத்தால், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அழுகிய குப்பைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வீசும் துர்நாற்றத்தால், பேருந்து நிலையத்திற்குள் நுழைவு வாயில் வழியாக வரும் பயணிகள் முகம் சுளிக்க வைக்கிறது. உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.06.2026 - 04:48:18
Privacy-Data & cookie usage: