சென்னையில் ஏடிஎம் கார்டு தகவலை திருடி மோசடி

9 பேர் கைது

schedule
2019-01-05 | 18:27h
update
2019-01-05 | 18:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Advertisement

ATM card fraud, stealing information in Chennai – 9 arrested

பெருங்குடியில் ஏடிஎம் கார்டு தகவல்களை திருடி மோசடி செய்ததாக வட மாநிலத்தவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல் சிங், குந்தன் சிங், சுரேஷ்குமார், ராகுல் குமார், சுதிர், பிரகாஷ் குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்பீர் குமார், குந்தன் குமார், விபின் குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

கைதான 9 பேரிடம் லேப்டாப், ஸ்கிம்மர், டெபிட் கார்டுகள், இடிசி கருவிகள், ரூ.1.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெபிட் கார்டு தகவல்களை திருடி என்கோடர் கருவி மூலம் டம்மி கார்டுகளுக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags: Chennai
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2026 - 15:07:40
Privacy-Data & cookie usage: