பால் முழுமையாக கொள்முதல் செய்ய ஒரு வார கால அவகாசம் கேட்ட ஆவின் அதிகாரிகள்!

schedule
2020-08-04 | 19:15h
update
2020-08-04 | 19:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Avin officials asked for a week to fully purchase the milk!

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகளுடன் ஆவின் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், தற்போது கொரோனா ஊடங்கு உத்தரவால், முழுமையாக கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படும் நிலை பாலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு வார காலத்திற்குய் சரி செய்து பாலை முழுமையாக கொள்முதல் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 13:58:21
Privacy-Data & cookie usage: