பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவர்கள் சார்பில் புத்தகம் வாசித்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி!

schedule
2020-01-10 | 16:32h
update
2020-01-10 | 16:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Awareness rally on behalf of students of Perambalur Golden Gates School

புத்தகம் வாசித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்த பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை கோசமிட்டவாறு சென்ற போது எடுத்தப் படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 05:43:14
Privacy-Data & cookie usage: