baby of unmarried woman, secretly adopted by the doctor, nurse in charge case by police in Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த கவுதமி (வயது 25) என்ற திருமணமாகத பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவித்துள்ளார். அந்த ஆண் குழந்தையை அரசு தொட்டிலில் கவுதமி சேர்க்க கூறியுள்ளார் ஆனால், முறையான அரசின் அனுமதி பெறாமல், டாக்டர் தமிழரசி மற்றும் நர்ஸ் செல்வி ஆகிய இருவரும், அரணாரை கிராமத்தில் உள்ள செந்தில்குமார், சிவரஞ்சனி ஆகியோருக்கு ரகசியமாக தத்து கொடுத்துள்ளனர்.