பெரம்பலூர், குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது!

schedule
2021-05-02 | 05:48h
update
2021-05-02 | 05:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ballot counting for Perambalur and Kunnam constituencies begins with heavy security

பெரம்பலூர் அருகே உள்ளே குரும்பலூரில், பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதிக்கும், குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு வேப்பூர் அரசு கல்லூரியிலும் வாக்கு எண்ணும் பணிகள் பலத்த பாதுகப்புடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கல்லூரியில் எண்ணிக்கைகாக வாக்குப் பெட்டிகளை எடுத்து வரும் காட்சி.

Advertisement

முதற்கட்டமாக பதிவான 3775 தபால் ஓட்டுகளை எண்ணிய போது எடுத்த படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 13:02:07
Privacy-Data & cookie usage: