பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நாளை பெரம்பலூர் அருகே நடக்கிறது.

schedule
2018-03-15 | 08:30h
update
2026-07-05 | 01:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bharathidasan University students’ NSS camps are being held near Perambalur tomorrow.

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் இயங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நாளை மாலை சிறுவாச்சூரில் மதுர காளியம்மன் கோவில் வளாகத்தில் நடக்கிறது.

Advertisement

நாளை தொடங்கி 7 நாட்கள் நடக்கும் இம்முகாமில், முழுச் சுகாதார விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட தலைப்புகளில் நிகழ்ச்சிகளும், களப்பணிகளும் நடைபெற உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 01:45:55
Privacy-Data & cookie usage: