பாரதியார் பிறந்தநாளையொட்டி அறம் மக்கள் நல சங்கம் சார்பில் காப்பகத்திற்கு காலை உணவு வழங்கினர்.

schedule
2019-12-11 | 15:59h
update
2020-07-26 | 05:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On the day of Bharathiyar’s birthday Behalf, the breakfast was given to the Special Hostal Students by Aram People Welfare Association in Perambalur

Advertisement

பெரம்பலூர் மாவட்ட அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று பாரதியாரின் 138 வது பிறந்த நாளை முன்னிட்டு துறைமங்கலத்தில் அன்பகம் காப்பகத்தில் அறம் மக்கள் நல சங்கம் சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் அங்கமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 11:19:07
Privacy-Data & cookie usage: