மகளிர் சுயஉதவி குழுவினர் செங்கல் உற்பத்தி: பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா பார்வை

schedule
2020-02-22 | 20:05h
update
2020-02-22 | 20:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Brick Production by Women Self Help Group: Perambalur Collector V. Santha Visit

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவெண்மணி கிராமத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் செங்கல் உற்பத்தி கூடத்தை கலெக்டர் வே.சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தப்படம். மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், பெரியவெண்மணி ஊராட்சித் தலைவர் மருதாயி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 01:43:06
Privacy-Data & cookie usage: