பெரம்பலூரில் இருந்து அரும்பாவூர், பூலாம்பாடி வழியாக ஆத்தூருக்கு புதிய வழித் தடத்தில் பேருந்து: பிரபாகரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

schedule
2021-07-14 | 16:58h
update
2021-07-14 | 17:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bus on the new route from Perambalur to Attur via Arumbavoor Poolambadi: Prabhakaran MLA started.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரும்பாவூர், பூலாம்பாடி வழியாக ஆத்தூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்க பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் பேரில், இன்று அந்த வழித்தடத்தில், தினமும் 3 முறை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ,சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு, பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி வீரகனூர் வழியாக ஆத்தூருக்கு செல்லும் பேருந்தை பூலாம்பாடியில் துவக்கி வைத்த பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், கள்ளப்பட்டி வரையில் சுமார் 5 கி.மீ தூரம் அரசுப் பேருந்தை ஓட்டிச்சென்றார். இதில் அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்கள், திமுக கட்சியினர் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 18:19:03
Privacy-Data & cookie usage: