நீட் தேர்வினை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்

schedule
2017-09-16 | 16:23h
update
2026-07-03 | 18:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cancel the NEET Exam : a hunger strike demanding the VCK in perambalur

Advertisement

பெரம்பலூர் : நீட் தேர்வினை ரத்து செய்ய கோரி கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 18:56:19
Privacy-Data & cookie usage: