பெரம்பலூரில் கஞ்சாவை விற்றவர் கைது : போலீசார் விசாரணை

schedule
2021-07-30 | 16:16h
update
2021-07-30 | 16:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cannabis seller arrested in Perambalur

பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி, சக காவலர்களுடன் புறப்பட்டு அங்கு சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகுமார் (வயத 31) என்பவரை, கையும் களவுமாக கைது செய்தும், அவரிடமிருந்து சுமார் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ. 100-யை பறிமுதல் செய்ததோடு, அவரையும், கைது தீவிர விசாரணைக்கு பின்னர், வழக்கு பதிவு செய்து போலீசார், இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 13:05:27
Privacy-Data & cookie usage: