பெரம்பலூர் நகராட்சி பகுதிகளுக்கு காவேரி குடிநீர் வினியோகம் நிறுத்தம்: ஆணையர் அறிவிப்பு!

schedule
2022-07-21 | 07:35h
update
2022-07-21 | 07:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cauvery water supply stoppage to Perambalur municipal areas: Commissioner notice!

Advertisement

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், திருச்சி மாவட்டம், தாளக்குடியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், நீர் வழங்கும் 3 கிணறுகளும், நீரில் மூழ்கி விட்டதால், குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, நகராட்சி (பொ) ஆணையர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 05:09:19
Privacy-Data & cookie usage: