பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா: பெரம்பலூரில், மாவட்ட திமுக சார்பில் நடந்தது.

schedule
2022-12-21 | 06:41h
update
2022-12-21 | 06:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Centenary celebration of Prof. K. Anbalagan was held at Perambalur on behalf of district DMK.

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில், பேராசிரியர் கா.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், பெரம்பலூர் தேரடி திடலில், திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன் வரவேற்றார். இதில், மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன். எம்.எல்.ஏ., பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், தலைமை கழக பேச்சாளர் சிங்கை பிரபாகரன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நல குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ். பெரியசாமி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ. ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி .முகுந்தன், எஸ். அண்ணாதுரை, என் .ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம். ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி. மதியழகன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன்,

Advertisement

ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனாஅண்ணாதுரை, பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர்கள் எம்.ரெங்கராஜ், சாந்தாதேவிகுமார், அரும்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஆர்.இரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர், குரும்பலூர் பேரூர் கழக செயலாளர் மு. வெங்கடேசன், லப்பைகுடிக்காடு பேரூர் கழக செயலாளர் ஏ.எஸ்.ஜாகிர் உசேன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு. தங்கராசு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கவிஞர். முத்தரசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பா.செந்தில்நாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர்.சரவணன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வெள்ளுவாடி சி. ரவி,

மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அ .கருணாநிதி, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி. ராசா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி.காட்டு ராஜா, ஏ.எம்.கே. கரிகாலன், எ.ரசூல் அகமது, தங்க.கமல், டி .ஆர். சிவசங்கர், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் பேரவை செயலாளர் ஆர்.ரங்கசாமி, தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் பேரவை தலைவர் கே.கே.எம். குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன்

,மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.அழகுவேல், சிவக்குமார், நகர்மன்ற உறுப்பினர் துரை.காமராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் மு.விஜயரத்தினம், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பழக்கடை ஒஜீர், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் ந.முத்துச்செல்வன், முன்னாள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரோஜினி தங்கராசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் ஆர்.அருண், மா.பிரபாகரன், ரா.சிவா, ஆர்.கணேசன், கழக முன்னோடிகள் இ.பி.கோவிந்தன், சபியுல்லா, கணேசன், மூங்கில்பாடி புகழேந்தி, லாடபுரம் வாசு ரவி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எம்.மணிவாசகம் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 08:50:05
Privacy-Data & cookie usage: