செட்டிக்குளம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெரம்பலூர், ஆலத்தூர் வட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

schedule
2018-08-29 | 16:13h
update
2026-07-05 | 23:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Chettikulam Bala murugan Temple consecration ceremony : circular to Local holidays for Perambalur and Alathur block schools

Advertisement

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உத்திரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள காலதாமதமான தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாகவும், அதனை ஈடு செய்யும் வகையில் வரும் செப்.1 அன்று பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 23:27:10
Privacy-Data & cookie usage: