Chief Minister’s visit to Perambalur on the 27th: Intensive preparations
நடைபெறுகிறது. மேலும் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்துவைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா மேடை பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலகம் சுற்றிலும் தூய்மை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்எல்ஏக்கள் ஆர்.டி.இராமச்சந்திரன், ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது டிஆர்ஓ ராஜேந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.