இன்று குழந்தைகள் தினம்: ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் ஸ்கூல் சார்பில் இனிப்புகள் வழங்கி வாழ்த்து!

schedule
2018-11-14 | 18:13h
update
2026-07-06 | 08:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Children’s Day: Greetings on behalf of Almighty Vidyalaya Public School

பெரம்பலூரில், இன்று பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பெரம்பலூரில், ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் ஸ்கூல் சார்பில் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை ஆசிரியைகள் தெரிவித்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 08:06:48
Privacy-Data & cookie usage: