பெரம்பலூரில் அனுமதி பெறாத வணிக வளாகத்திற்கு மூடி சீல் வைப்பு!

schedule
2020-02-11 | 16:26h
update
2020-02-11 | 16:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Closing and sealing of unauthorized commercial Complex in Perambalur

பெரம்பலூர் பாலக்கரை அருகே உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 3 அடுக்கு மாடி வணிக வளாகத்திற்கு, மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று, நகர் ஊரமைப்பு துறை அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை மூடி சீல் வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 00:21:58
Privacy-Data & cookie usage: