குன்னம் கிராமத்தில் கூட்டுறவு மெடிக்கல்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

schedule
2021-12-17 | 01:36h
update
2021-12-17 | 01:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Co-operative Medical in Kunnam Village: Minister Sivasankar Launched!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கூட்டுறவு மருந்தகத்தை, அமைச்சர் சிவசங்கர் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், யூனியன் சேர்மன்கள் பிரபாசெல்லப்பிள்ளை (வேப்பூர்), க.ராமலிங்கம் ( வேப்பந்தட்டை), ஒன்றிய செயலாளர் மதியழகன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 10:26:57
Privacy-Data & cookie usage: