பெரம்பலூரில் கூட்டுறவு மெடிக்கல்: கலெக்டர் வெங்கடபிரியா தொடங்கி வைத்தார்!

schedule
2021-12-17 | 01:51h
update
2021-12-17 | 01:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Co-operative Medical in Perambalur: Collector Venkatapriya Launched!

பெரம்பலூரில் கூட்டுறவு மெடிக்கலை, எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில், கலெக்டர் வெங்கட பிரியா குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:03:59
Privacy-Data & cookie usage: